Select the correct answer:

1. பின்வரும் புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
I. தெளிவான உட்கரு கிடையாது
II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது
III. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது
IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது

2. ஒரு மின் வேதிக் கலனில் எதிர்மின்வாயில் நிகழும் வினை

3. பொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிக்கு எடுத்துக்காட்டு

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அதன் லத்தீன் பெயர்களோடு தொடர்புபடுத்தவும்
(a) லெட் 1. ஸ்டிபியம்
(b) ஆன்டிமணி 2. பிளம்பம்
(c) டின் 3. காலியம்
(d) பொட்டாசியம் 4. ஸ்டேனம்
(a) (b) (c) (d)

5. 2மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன்

6. ஒரு குறிப்பிட்ட வாரத்தில் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 34.8°C, 38.5°C, 33.4°C, 34.7° C, 35.8°C, 32.8°C, 34.3°C ஆக இருந்தது. அந்த வாரத்தின் சராசரி வெப்பநிலையைக் காண்க.

7. ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.

8. ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?

9. ஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 m2 எனில் அதன் பக்கம் எவ்வளவு

10. இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1: 2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2: 1 ஆகிய விகிதங்களிலிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம்

*Select all answers then only you can submit to see your Score